தொழில்முனைவும் சிறு வியாபார முகாமைத்துவம் எனும் உயர்தரச் சான்றிதழ் கற்கைநெறியில் ஒரு தொழிலினை ஆரம்பிப்பதற்க்கு தேவையான அறிவினைப்பெற்றுக்கொள்வதற்கு தேவையான முக்கியவிடயங்களைப்பற்றி இந்தபாடநெறியில் கற்கஇருக்கின்றோம் இதன்மூலம் எதிர்காலத்தில் நீங்களும் உங்களுக்கு என்று ஒரு தொழிலினைத்தொடங்கி உங்கள் எதிர்கால சந்ததியினரும் இதன்மூலம் பயன்பெறும்வண்ணம் உங்களுக்கு என்றுஒரு சாம்ராச்சியத்தினை உருவாக்கிக்கொள்ளமுடியும்.
Add this certificate to your resume to demonstrate your skills & increase your chances of getting noticed.